இன்றைய ராசிபலன்09.02.2023

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உற வினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில்அதிரடி யான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள் வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன் புத் தொல்லை குறையும் சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோ கத்தில் … Continue reading இன்றைய ராசிபலன்09.02.2023